Take a photo of a barcode or cover
the_imbecile_admirer's reviews
330 reviews
Rumi's Little Book of Life: The Garden of the Soul, the Heart, and the Spirit by Rumi
4.0
-
Book 12 of 2022- Rumi’s little book of life
Author- Rumi
“If one were to tell an unborn child that outside the womb there is a glorious world with green fields and lush gardens high mountains and vast seas, with a sky lit by the sun and the moon, the unborn would not believe such absurdity. Still in the dark womb how could he imagine the indescribable majesty of this world? In the same way, when the mystics speak of worlds beyond scent and color, the common man deafened by greed and blinded by self-interest cannot grasp their reality.”
When I was so confused what to read next, this book found me. (Kindle unlimited recommendations have always been on point). It’s a book of Poetry and is divided into three categories- “Garden of soul, Garden of love, Garden of Spirit”. As the title says, it’s a book about life and it has a poem for all the feelings and emotions. The way he used the elements of nature, spirituality in every topic is something I loved the most about this book.
I read this on the flight ride from Kerala. And it made my journey even more beautiful. Rumi’s word has magic and This poetry is for your mind, heart and soul.
#bookstagram #books #booklover #book #bookworm #bookstagrammer #reading #bookish #bookaddict #booknerd #bibliophile #instabook #booksofinstagram #readersofinstagram #50bookschallenbe #poetry #bookaholic #booksbooksbooks #bookphotography #bookshelf #booklove #love #bookcommunity #bookblogger #bookreview #instabooks #booklovers #reader #igreads #rumi

கடல் புறா 3 [Kadal Pura] by Sandilyan
-
Book 2 of 2022-கடல் புறா
Author-சாண்டில்யன்
தமிழில் வெளிவந்த வரலாற்று புதினங்களுள் மிகவும் முக்கியமான ஒரு நாவல். ராஜேந்திர சோழர் காலத்தில் பழந்தமிழர்கள்கடல் கடந்து செல்வதும் அந்நாட்டு வாணிபம் மற்றும் போர்களில் கலந்து கொள்வதும் மிகவும் சகஜமான ஒன்று. அதனை மையமாக கொண்டு திரு சாண்டில்யன் எழுதிய கதை இது.
கதை சுருக்கம்:
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான் இளைய பல்லவன்.
கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றி எப்படி ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியை பறக்கவிடுகிறான் என்பது தான் கதை.
இதில் காதல், வீரம், சமயோஜிதம், பிரிவு, குரோதம், பகை, தியாகம் என அனைத்து உணர்ச்சிகளையும் அழகாய் வடித்திருக்கிறார். காதல் காட்சிகளும் அந்த பேரழகிகளின் வர்ணணைகளும் அப்படியே காட்சியாய் நம் முன் நிற்கிறது. சாண்டில்யனின் அசாத்திய எழுத்து திறமையை பாராட்ட வார்த்தைகள இல்லை. தமிழில் வரலாற்று புதினம் படிக்க நினைப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்
ஒவ்வொரு புத்தகத்திலும் சோழர்களின் மேன்மையை படிக்கும் போது தமிழன் என்ற பெருமை ஓங்கி நின்றாலும் அப்போது பிறக்கவில்லையே என்ற ஏக்கம் எழுவதை தவிர்க்க முடியவில்லை!
Also, don’t ever compare “Ponniyin Selvan” with “Kadal Pura”, Both stories were set up in different era and written by the most talented Writers of that period. It is nowhere to be compared. Both are unique and beautiful in its own way.
5.0

While the birds still sing by Ruskin Bond
5.0
Book 3 of 2022: While the birds still sing
Author: Ruskin Bond
“I’d love to have a garden of my own-spacious and gracious, and full of everything that’s fragrant and flowering. But if I don’t succeed,never mind-I’ve still got the dream”
I’m looking for one right word to describe this book…But I’m not finding one!
The word “Beautiful” would fall super short to describe the book that this is!
This is a book that celebrates everything natural and beautiful..Nature is always beautiful though, how would you make it even more beautiful?
I mean, who else other than Mr Bond would make justice when it comes for writing about the Nature…!!
Birds, Flowers, Insects, Animals, Mammals, Plants, Trees, Sky and what not..
He has written about all of it in this book.
Once in a while, all of us should hit the “pause” button and go for a walk and just look around..
Everything has a story and everything will tell you a story (only if you listen to).
This Book is a experience!
Read this at any time of the day, your mind will paint the exact picture that’s been written in it, that’s the magic of this Book..
That’s the magic of NATURE!
Getting through life without the company of Ruskin Bond’s Book has become impossible to me.
Not only the flowers, Ruskin Bond is also here to remind us that life is short and yet it has all these beautiful moments!!

18வது அட்சக்கோடு [18vadhu atchakodu] by Ashokamitthiran
5.0
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும் ஹைதராபாத் இந்தியாவோடு இணையாமல் தனியாக நிஜாமின் ஆட்சியின் கீழ் இருந்தது.
இப்படியான சூழலை ஒரு மாணவனின் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு எழுதியிருக்கிறார். இந்து முஸ்லிம் களம்..ஒரு வரலாற்று சம்பவத்தை எளிய நடையில் எல்லா தரப்பு மக்களுக்கும் புரியும்படி இக்கதையை படைத்திருப்பது தான் இதன் சிறப்பு.
ஆட்சி, அதிகாரம் இவற்றின் தாக்கம் எல்லா தரப்பு மக்களின் வாழ்வியலையும் எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை காட்டியிருக்கும் விதம் அருமை.

Anxious People by Fredrik Backman
5.0
I want to keep it very simple. I don’t want to write what this book is about or the story summary. I don’t want to tell what I liked about each characters and how I could relate to them! NO..I want to make this very simple. I want to write how I exactly felt and what I exactly felt while and after reading this book.
What’s the right thing anyway? There isn’t any.
What’s the truth anyway? Well, there isn’t any.
We all are so caught up in our own lives and we barely notice what is happening to the people we live with, but we always keep an eye on our gadgets and check if it has enough charge and if it is working fine from time to time..it’s not that we don’t want to notice people, but we ignore and we kept ignoring and now it has become a habit.
Everyone’s looking for something to cling on to, something to fight for, something to find answers for, something to look forward to..we are all doing what we can to escape the miserable life that we have put ourselves into..but we barely noticed that the answer is actually around us, not always within us..at least not all the time.
We would never know what we do to each other, but when we know..we will know how all of our lives are connected and how each life is affecting the other.
My Most favourite lines from this book is “We do our best. We plant an apple tree today, even if we know the world is going to be be destroyed tomorrow”
These lines teach you to DO YOUR BEST, BE KIND!
Do everything you can to save someone from drowning or to save someone from bursting into tears, even when they want to cry make sure you lend your shoulders.
The world needs People! People need People!
The world is full of Anxious People and they need each other more than anything.
That’s what this story is all about.
A group of Anxious People who happened to become Hostages in the Bank Robbery Drama only to share their stories and anxieties with each other and to watch New year eve firework together! Not only that, they all shared a pizza!
Whoever is reading this, Call your near and dear often and check on them. Always make sure you leave a smile whenever you pass a stranger, that would leave a huge impact on them and you’d never know.

மோகமுள் [Moga Mul] by Thi. Janakiraman
5.0
Book 7 of 2022-மோகமுள்
Author-தி.ஜானகிராமன்
“உள்ளே எப்போதும் நிலவிக்கொண்டிருக்கும் ஆதார ஸ்ருதிக்கு உலகத்து ஒலியெல்லாம் ஸ்தாயிகளாகவும் ஸ்வரங்களாகவும் கேட்கின்றன.”
“என் ஞாபகங்கள், ஆசைகள்,நப்பாசைகள்,நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ,பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாற வேண்டும் என்று விரும்பினேனோ எல்லாமாக சேர்ந்து இந்த நாவலை உருவாக்கியிருக்கிறேன்” என்று கதையின் பின்னுரையில் தி.ஜா எழுதியிருப்பார். 1950 களின் கும்பகோணம்,பாபநாசம்,தஞ்சாவூர்,சென்னையை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். 3 இரவில் இதை படித்து முடித்தேன்,ஆனால் நெடு நாட்கள் இதனோடு பயணித்த ஒரு இணக்கம்.
பாபு தன்னைவிட பத்து வயது மூத்தவளான யமுனாவின் மீது மோகம் கொள்கிறான். இதற்கு எதிராக எப்போதும் போல நம் சமுதாயக் கோட்பாடுகள். ஆனால் அது மட்டுமல்ல கதை! காதல்-இசை, தந்தை மகன் உறவு,நட்பு,சகோதர வாஞ்சை,குரு பக்தி,இசை தேடல்,காமத் தேடல் என பல நுண் கதைகள். இவை எல்லாவற்றையும் மீட்டும் இசையாக மோகம்.நான் எதிர்பாராத முடிவு தான்,அது காலத்தின் வெற்றியா? யமுனாவின் நேர்மைக்கான வெற்றியா? பாபுவின் மன உறுதிக்கான வெற்றியா? இசையின் வெற்றியா?மோகத்தின் வெற்றியா?என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.என்னை பொருத்த வரையில் இது தி.ஜாவின் வெற்றியே!!
"காதல்","இசை" என்ற இரு ஆழ்கடலில் நம்மை நீந்த விடுகிறார். சமுதாய கோட்பாடுகளாக வரும் தடைகளை கடந்து கரை சேருமிடத்தில் காதலும் இருக்கும், இசையும் இருக்கும்!
#tamizhkirukki #tamilbooks #tamilbookstagram#tamilbooklovers #tamilbook #tamilbookstore #tamilbookreaders #tamilbooksreview #tamilbooks #tamilbookstagrammer #tamilmeme #bookstagram #bookpage #tamilbookreviewer

Hyperbole and a Half by Allie Brosh
5.0
Book 8 of 2022-Hyperbole and a Half
Author- Allie Brosh
Few weeks back, I was feeling very low and nothing was helping me! I tried watching my favourite TV shows, Music and even found some books to read..but nope! Nothing was helping as much as I thought it would. Then I went ahead and googled “Books to read when one feels low”..I found a blog and that showed me this book.
I can safely say that this is a book I can recommend to everyone and everyone could relate themselves to most part of this book. The flawed coping mechanism actually is helpful. There’s a take away from every chapter and you will see yourself telling “Oh yeah, I’ve felt that, been there, done that, why it’s so relatable”.
Do yourself a favor and read this book! The Pictures and the story flow will keep you hooked till the end. I am so sure I’ll come back to this book again! This is a gem!
When I started reading this book, I had no idea that Allie’s illustration’s would evoke such complex emotions and feelings. This book is Hilarious and also very deep!

How to Be a Writer by Ruskin Bond
3.0
-
Book 10 of 2022-How to be a Writer
Author-Ruskin Bond
I’ve bought this book exactly a year ago after reading @poetrusic_sam ‘s review of this book. As the title says,The man himself shares the tips and techniques to become a writer.
This book would be a perfect gift for kids who are interested in writing and want to become one. The kind of book that kids would take notes and paste it on the wall and do the things mentioned in it regularly.
In that case, what this book would do for Adults..for someone like me who have already written few and published few..we will still have something to learn from this book. We are talking about Ruskin Bond here…we will always have something small or big to take away from his book❤️

தண்ணீர் [Thanneer] by Ashokamitthiran
3.0
-
Book 15 of 2022-தண்ணீர்
Author-அசோகமித்ரன்
“எழுதுவது எனக்கு சிறிதாவது மகிழ்ச்சியளிக்க வேண்டும்,அந்த சிறு மகிழ்ச்சியையாவது அந்த எழுத்து இன்னொருவருக்கு ஏற்படுத்த வேண்டும்.”
தண்ணீர் பஞ்சம் பரவியிருந்த காலம் தான் கதை களம். ஜமுனா, சாயா, டீச்சர் அம்மா இந்த மூன்று பேரின் வாழ்வில் இருக்கும் போராட்டமும் சோகமும் தான் கதை. தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்று எதுவுமே இல்லை..எப்படியோ சமாளிக்க கற்றுக்கொண்டே கடக்கிறோம். நம் வாழ்க்கையில் நடக்கும் பல பிரச்சனைகள் கூட அப்படி தான்..தீர்வில்லாமல் தீராமல் போய் கொண்டே இருக்கிறது..நாமும் எப்படியோ வாழ பழகிக் கொண்டிருக்கிறோம்.
இதில் வரும் தண்ணீர் பற்றாக்குறை காட்சியைல்லாம் அத்தனை தத்ரூபமாக இருக்கும். காட்சியை அப்படியே நம் கண் முன் நிறுத்தும். மிகையில்லா எதார்த்தத்தோடு இருப்பதே இக்கதையின் பலம்.
அன்றைய சென்னையின் தண்ணீர் பற்றாக்குறை பற்றியும், சமுதாயத்தில் பெண்களுக்கு நேரும் அவநிலையை பற்றியும் தண்ணீரை உருவகமாக கொண்டு படைக்கப்பட்டிருக்கும் இக்குறுநாவல் நிச்சயம் படிப்பவருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
#tamizhkirukki #tamilbooks #tamilbookstagram#tamilbooklovers #tamilbook #tamilbookstore #tamilbookreaders #tamilbooksreview #tamilbooks #tamilbookstagrammer #tamilmeme #bookstagram #bookpage #tamilbookreviewer #vaasippainesippom #tamilnovels #ashokamitran #ashokamitranbooks #ashokamitrannovels

யாருக்காக அழுதான்? [Yaarukkaaga Azhuthaan?] by Jayakanthan
4.0
-
Book 14 of 2022- யாருக்காக அழுதான்
Author- ஜெயகாந்தன்
“பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே”-பாரதியார்
ஜோசப்! அன்பின் உருவம் தான் ஜோசப்! எல்லாருக்கும் எல்லாவற்றிலும் அன்பையும் அன்பின் பரிமாணத்தை மட்டுமே காணும் ஓர் பிறவி. நிஜத்திலும் நம்மோடு நிச்சயமாக இப்படி பலர் இருப்பார்கள்.
இதில் வரும் முருகேசன் என்கிற ஜோசப் தன் மனைவியின் விருப்பத்தை புரிந்து கொண்டு அவளுக்கு ஏற்படுகிற காதலை மதித்து அந்த காதலுக்குரியவனோடு ஒரு கணவனே மிகவும் இயல்பான, விசாலமாக, பேரன்போடான மனநிலையில் திருமணம் செய்து வைக்கிற சம்பவம் அரங்கேறும். ஜெயகாந்தன் கதையல்லவா இது! இத்தனை அறமும் அன்பும் நிறைந்த அந்த உள்ளத்தின் மீது அவன் பணி புரியும் இடத்தில் பெரும் கலங்கம் ஏற்படுகிறது. யாரோ செய்யும் தவறுக்கு ஜோசப் மீது பழி விழுகிறது. அதன் பின் அவனுக்கு என்ன ஆயிற்று என்பது தான் கதை.
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்”- இக்குறலின் பொருள் தான் இக்கதையின் சுருக்கம்.
ஜெயகாந்தனின் கதாபாத்திரம் மற்றும் அவர் கதை படித்து முடித்த பின் வரும் மனநிலையிலிருந்து மீள்வது எத்தனை கடினம் என்பது அவரது கதைகளை படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இறுதி பக்கத்தில் எழுதிருக்கும் ஜோசப்பின் அழுகை ஒலி வடிவமாக ஆழ் மனதில் அப்படியே நிற்கிறது.
இது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு அதில் நாகேஷ் நடித்திருக்கிறார் என்று அம்மா சொன்னதும் இன்னும் கதையின் பாரம் சூழ்ந்து கொள்கிறது. வெகு நாட்கள் கழித்து மனதை பதைத்த புத்தகம் இது.
“தமிழ் ஜீவிக்கட்டும்” என நம்பி எழுதிய ஜெயகாந்தனால் நிச்சயம் தமிழ் ஜீவித்துக்கொண்டு தான் இருக்கிறது.
#tamizhkirukki #tamilbooks #tamilbookstagram#tamilbooklovers #tamilbook #tamilbookstore #tamilbookreaders #tamilbooksreview #tamilbooks #tamilbookstagrammer #tamilmeme #bookstagram #bookpage #tamilbookreviewer #vaasippainesippom #jayakanthan #jayakanthannovels